SPM Properties
Office Spaces on Rent · Thiruvanaikoil, Tiruchirappalli
Address: Venkateshwara Nagar, Thiruvanaikoil, Tiruchirappalli
About SPM Properties
திருச்சி ஸ்ரீனிவாச நகரில் தெற்கு நோக்கிய அழகான ஒரு தனி வீடு விற்பனைக்கு உள்ளது! இந்த வீடு குமரன் நகர் அருகில் அமைந்துள்ளது. மொத்த நிலப்பரப்பு — 3850 சதுர அடி கட்டிட பரப்பளவு — 1600 சதுர அடி 4 விசாலமான படுக்கையறைகள் உள்ளது,. தரை தளம் – 800 சதுர அடிகள், (ஹால் மற்றும் 2 படுக்கையறைகள் கொண்டது) முதல் மாடி – 800 சதுர அடிகளில் 2 படுக்கையறைகள் கொண்டது. போர்வெல் நீரும் கார்ப்பரேஷன் குடிநீரும் கிடைக்கின்றன. இரண்டு தனித்தனி EB (மின்சாரம்) இணைப்புகள் வசதியாக உள்ளன. இந்த அழகான வீட்டின் விலை இரண்டு கோடியே எழுபது லட்சம் ரூபாய் மட்டும். அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! For more details contact Mr.Sathish 9363958655 SPM Properties Mar 15, 2026 Call now
Share this business
Send SPM Properties to a friend on WhatsApp — they get the number, hours and directions instantly.
Do you recommend SPM Properties?
Be the first to recommend this business